பூவிழியே பௌர்ணமியே
பூமகளே பாத்திமா
மின்னிடுமே தாரகையே
சஹராவே பாத்திமா
அண்ணல் நபியின் பிள்ளை நிலவே
சஹராவே பாத்திமா
அஹ்லுல் பைத்தின் செல்வமகளே
பிறைப்பூவே பாத்திமா
பூவிதழின் மென்மை பாத்திமா
பூவையரின் அன்னை பாத்திமா
பூவிழியே பௌர்ணமியே
பூமகளே பாத்திமா
Tuesday, 6 April 2010
karbala song - Tamil (கர்பலாவின் கதையை கேட்டு)
கர்பலாவின் கதையை கேட்டு
கண்கள் பூத்து போனதே
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே
இமாம் ஹுசைனை இழந்து
நெஞ்சம் தீயில் வெந்து போனதே
கர்பலாவின் கண்ணீர்
துளியே நெஞ்சில் பாரமானது
கண்கள் பூத்து போனதே
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே
இமாம் ஹுசைனை இழந்து
நெஞ்சம் தீயில் வெந்து போனதே
கர்பலாவின் கண்ணீர்
துளியே நெஞ்சில் பாரமானது
Sri Lankan Muslim refugees songs from ABABEEL ( அகதிகளானோம் )
அகதிகளானோம்
அநாதையானோம்
அனைத்தையும் இழந்து
வீதிக்கு வந்தோம்
அகதிகளானோம்
அநாதையானோம்
அனைத்தையும் இழந்து
வீதிக்கு வந்தோம்
அழுவதை கேட்க யாருமில்லை
அழுவதை கேட்க யாருமில்லை
அணைத்திட இங்கு ஒருவரும் இல்லை
அநாதையானோம்
அனைத்தையும் இழந்து
வீதிக்கு வந்தோம்
அகதிகளானோம்
அநாதையானோம்
அனைத்தையும் இழந்து
வீதிக்கு வந்தோம்
அழுவதை கேட்க யாருமில்லை
அழுவதை கேட்க யாருமில்லை
அணைத்திட இங்கு ஒருவரும் இல்லை
Inthifdha Palestine song tamil "KALLAI ERINDU"from ababeel (கல்லை எறிந்து)
கல்லை எறிந்து
கயவரை வீழ்த்திடு
அல்லாஹு அக்பர்
என்ற சொல்லை அறைந்து
அணியாய் திரண்டு
அணியாய் திரண்டு
அபாபீல் பறவையாய் எதிரியை
அழித்திடு ...அழித்திடு .....அழித்திடு ...
கயவரை வீழ்த்திடு
அல்லாஹு அக்பர்
என்ற சொல்லை அறைந்து
அணியாய் திரண்டு
அணியாய் திரண்டு
அபாபீல் பறவையாய் எதிரியை
அழித்திடு ...அழித்திடு .....அழித்திடு ...
Iraq song tamil - "IRAQ ENGAL UYIRE" from Ababeel (ஈராக் எங்கள் உயிரே )
ஈராக் எங்கள் உயிரே .
ஈராக் எங்கள் உயிரே ........
புகழ் பூத்த மண்ணில் ஏன் இந்த அழிவே
ஈராக் எங்கள் உயிரே ........
புகழ் பூத்த மண்ணில் ஏன் இந்த அழிவே
Subscribe to:
Comments (Atom)